ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..
biggboss tamil vinusha: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதலே கடுமையான சண்டைகள் அதிகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுதும் அதற்கான ஒரு ஹேட்டர்ஸ்…
