எனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் ரஜினி.. அந்த மனசு யாருக்கு வரும்.. பாண்டியராஜுக்கு நடந்த நிகழ்வு..!
இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக பிரபலமானவர் பாண்டியராஜ். அவர் இயக்கிய கன்னிராசி, ஆண்பாவம் போன்ற படங்கள் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தன. அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் என்பதும் கூட எக்கச்சக்கமாக அதிகரித்தது. இந்த நிலையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி வந்த பாண்டியராஜ் ஒரு கட்டத்திற்கு பிறகு பாண்டியராஜ் திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். அந்த வகையில் அவருக்கு நடிகராகவும் அதிக வரவேற்புகள் கிடைத்து வந்தன. தற்சமயம் திரைப்படங்களில் சின்ன சின்ன […]
Continue Reading