வசூல் சாதனையில் மாஸ் காட்டிய பறந்து போ திரைப்படம்..! மொத்த வசூல் நிலவரம்..!
இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. பொதுவாக ராமின் திரைப்படங்கள் எல்லாமே பொது ஜனங்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாது. ஆனால் பறந்து போ திரைப்படத்தை பொறுத்தவரை…
