யூ ட்யூப்பர் கோபி சுதாகர் நடிக்கும் படம்.. ஒரு வழியா வெளிவந்த டீசர்.!

Youtube பிரபலங்களில் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் கோபி சுதாகர். பரிதாபங்கள் என்கிற சேனல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை நகைச்சுவை செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதன் பிறகு இப்பொழுது வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு நடுவே ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]

Continue Reading
gopi sudhakar

ரொம்ப நாளா படம் எடுக்குறேன்னு இதைதான் செஞ்சீங்களா!.. கோபி சுதாகரின் புது டீசர்!..

Gopi Sudhkar : சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு இளைஞர்களுக்கு யூ டியூப் ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. இதனால் சினிமாவிற்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பலரும் முதலில் youtube சேனல் ஆரம்பித்து அதில் மக்களிடம் வரவேற்பை பெறுகின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் சினிமாவிற்கு வரும் பொழுது ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் தங்களுக்கு காமெடி நன்றாக வரும் என்பதால் முதன் முதலாக சின்னத்திரையில் வாய்ப்பு தேடி அலைந்து வந்தவர்கள்தான் கோபியும் சுதாகரும். தற்சமயம் […]

Continue Reading

நண்பர்கள்னு நினைச்சதுக்கு முதுகுல குத்திட்டாங்க! – கோபி சுதாகர் குறித்து சர்ச்சையை கிளப்பிய யூ ட்யூப்பர்!

தமிழில் சினிமா நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை போலவே யூ ட்யூப்பர்களும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். மைக் செட், எரும சாணி போல பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் பரிதாபங்கள் யூ ட்யூப் சேனலும் ஒன்று. பரிதாபங்கள் சேனலை அதில் நடிக்கும் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும்தான் நடத்தி வருகின்றனர். பரிதாபங்கள் சேனல் வளர்ந்து வந்த போது கோபி மற்றும் சுதாகரின் நண்பர்களுக்கும் கூட அதில் வாய்ப்பு கிடைத்தது. மோகன் பிவிஆர் […]

Continue Reading