ameer priyamani

கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது […]

Continue Reading
ameer gnanavelraja

தாத்தா காலத்து வெற்றியை இன்னமும் சொல்லிட்டு இருக்க முடியுமா!.. அமீரை ஓப்பனாக நக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

Director Ameer : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து சினிமாவில் இயக்குனராக உயர்ந்தவர் அமீர். அமீர் படங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அவர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்தி வீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான இயக்குனராக அமீர் மாறினார். தற்சமயம் சில படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
ameer cricket

அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..

பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். அமிரீன் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது, பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகும். எப்போதும் அரசியல் குறித்து அதிக நாட்டம் கொண்டவர் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு பேட்டில் அவர் பேசும்பொழுது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெய் […]

Continue Reading
rajini actor saravanan

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கும். சிலருக்கு அந்த புனைப் பெயரே அவர்களது வாழ்க்கை முழுக்க பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் நிஜ பெயர் ரஜினிகாந்த் கிடையாது. அதேபோல நடிகர் சூர்யா இன்னும் பல நடிகர்கள் தங்களது பெயரை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளன. ஆனால் சிலருக்கு படங்களில் உள்ள பட்டப்பெயர்களே பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு முனீஸ்காந்த் என்கிற பெயரை படத்தில் வைத்திருந்தனர். ஆனால் பிறகு […]

Continue Reading

நான் சொல்ற மாதிரி பாடுங்க! –  பிரபல பாடகியை அழ வைத்த இயக்குனர் அமீர்!

தமிழில் குறைவான திரைப்படங்களே இயக்கியிருந்தாலும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படம் பருத்திவீரன். அந்த அளவிற்கு இயல்பான ஒரு திரைப்படம் வருவது அப்போது அரிதாக இருந்தது. நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் முதல் படம். முதல் படத்திலேயே அவரும் சிறப்பாக நடித்திருந்தார். போதா குறைக்கு யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான இசையும் படத்திற்கு கூடுதல் மெருகேற்றியது. பாடல்கள் அனைத்துமே அந்த படத்தில் ஹிட் அடித்தன. அதில் வெகுவாக வரவேற்பை பெற்ற […]

Continue Reading