Parvathy

அது இல்லாம சினிமால இருக்குறதுக்கு டீக்கடை வைக்கலாம்.. கடுப்பான தங்கலான் பட நடிகை..

Parvathy: சினிமாவில் சில நடிகைகள் தங்களுக்கு தோன்றுகின்ற கருத்தை தைரியமாக பேசுவதில் என்றும் தயங்குவதில்லை. மேலும் அதனால் பல சர்ச்சைகள் வந்தாலும் அவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிட்டு செல்வார்கள். இதன் மூலம் அவர்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஒரு சில நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். அதை பின்பற்றி ஒர சில நடிகைகள் சினிமாவில் இன்னும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா நடிகை ஒருவர் […]

Continue Reading