தளபதியை தனுஷ் முன்பு அவமானப்படுத்திய நடிகர்.. பின்விளைவுகள்தான் பயங்கரம்!.
Actor Pawan: சினிமாவைப் பொறுத்தவரை சர்ச்சைகள். கிசுகிசு. வதந்தி இவை எல்லாம் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். மேலும் நடிகர், நடிகைகளை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் சர்ச்சைகளாக வரும் வேளையில் ஒரு சில நடிகர், நடிகைகள் தாங்களாகவே வாய் கொடுத்து சில சர்ச்சைகளில் மாட்டியிருப்பார்கள். ஒரு சிலர் பொது மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை மறந்து சில சமயங்களில் அவர்கள் மனதிற்கு தோன்றுவதை பேசிவிட்டு வந்து விடுவார்கள். ஆனால் அதுதான் அவர்களுக்கு பின்னாளில் பெரும் […]
Continue Reading