நான் வேற எங்கப்பா வேற!.. பேருக்கு பின்னால் இருந்த விஜய் சேதுபதி பெயரை நீக்கிய மகன்!..
Actor Surya Vijay sethupathi : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர்கள் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் ஒரே மாதிரியான கதை அமைப்பு கொண்ட படங்களில் மட்டுமே நடிக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் தமிழ் சினிமாவிலேயே ஒரே நேரத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் மாறி மாறி நடிப்பவராக விஜய் சேதுபதி இருக்கிறார். தற்சமயம் […]
Continue Reading