vetrimaaran dhanush

தனுஷ் மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே!.. மனம் நெகிழ்ந்த தனுஷ் அம்மா!..

Actor Dhanush and Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில படங்கள் நடிகர் இயக்குனர் இருவரையுமே வாழவைக்கும் திரைப்படமாக அமையும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை கூறலாம். சினிமாவிற்கு அறிமுகமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தபோது விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. அதே சமயத்தில்தான் விஜயகாந்த் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார் அதனால் விஜயகாந்திற்குமே கூட பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல்தான் இருந்தது. இந்த நிலையில் வெளியான […]

Continue Reading
dhanush vetrimaaran 1

தயாரிப்பாளர் பிரச்சனை பண்ணுனாரு.. கடைசியில் தனுஷும் என்னை கை விட்டுட்டாரு… ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதன் பிறகு தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். அதில் அதிகமான படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். இதனால் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்போது பொல்லாதவன் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் அவரது முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதற்கு தகுந்தாற் போலத்தான் படத்தை […]

Continue Reading
vetrimaaran

என் படத்துல அதெல்லாம் கண்றாவியான சீன் !.. ஓப்பனாக கூறிய வெற்றிமாறன்!..

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் மட்டுமே சற்று கமர்ஷியலான படம் என்று கூறலாம். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் சமூகத்திற்கு தேவையான நல்ல நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலேயே திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆனால் முதல் படமே அப்படி இருக்க கூடாது என்பதற்காக முற்றிலும் கமர்ஷியல் படமாக அதை எடுத்தார். ஆனால் அந்த படத்திற்காக […]

Continue Reading
vetrimaaran

அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சு! தன் படத்தை தானே கழுவி ஊற்றிய வெற்றிமாறன்..

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அனைவராலும் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்குனர் என இவர் அறியப்படுகிறார். ஏனெனில் அவரது ஒவ்வொரு திரைப்படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசுவதே இதற்கு காரணமாகும். ஆனால் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் வெற்றிமாறன் பல விஷயங்களில் சரியான நிலைபாடுகளில் இல்லை. இதனால் அவரது திரைப்படங்களில் பல தவறான கருத்துக்கள் இடம் பெற்றன. முக்கியமாக பொல்லாதவன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வெற்றிமாறனின் மனநிலைக்கு பொருந்தாதவை. […]

Continue Reading