சிம்பு.. பிரபுதேவா செய்த அட்டூழியங்கள்..! நம்பி ஏமாந்துட்டேன்.. முதல் முறையாக வாய் திறந்த நயன்தாரா..!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை ஆவார் தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஒரு நடிகை தனக்கென தனிப்பட்ட பிரைவேட் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் என்றால் அதுவும் நயன்தாராதான் இந்த அளவிற்கு கோடிகளில் சொத்துக்களை வைத்துள்ள ஒரு நடிகையாக நயன்தாரா இருக்கிறார். இந்த உயரத்தை தொடுவதற்கு நயன்தாரா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் எக்கச்சக்கமான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார் நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் எவ்வளவு ஆதரவாளர்கள்…
