prasanth priya anand

ப்ரியா ஆனந்தில் துவங்கி!.. பெண்களிடம் அத்துமீறிய பிரபல யூ ட்யூபர்!..

தற்போது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் எல்லா இடங்களிலும் பெண்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் கதாநாயகிகள் முதல் துணை நடிகைகள் வரை அனைவரும் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தங்களால் சாதிக்க முடியாமல் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் youtuber ஒருவர் நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை பல […]

Continue Reading