என்னது இரண்டாம் பாகமும் வருதா!.. ஹாப்பியான மமிதா பைஜு ரசிகர்கள்!.. பிரேமலு அப்டேட்!.
க்ரைம் திரைப்படங்களுக்கு இருப்பதை போலவே காதல் திரைப்படங்களுக்கும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் ஏனோ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் காதல் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் மக்கள் காதல்…
