எக்ஸ்ட்ரா 2 மணி நேரம் டைம் கேட்டது இதுக்குதானா!.. த்ரிஷாவை கண்ணீர் சிந்த வைத்த இயக்குனர்!.
Actress Trisha: எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் ஆதரவு எப்போதும் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் முழுக்க கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை செல்லும். ஏதோ காதல் காட்சிகள் வைக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகிகளை படத்தில் வைத்திருப்பார்கள். அதனால்தான் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் காதல் தொடர்பான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில் காதல் கதைகளை பொறுத்தவரை கண்டிப்பாக கதாநாயகனுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் கதாநாயகிக்கும் இருக்கும். உதாரணமாக கில்லி, நீதானே என் பொன்வசந்தம், […]
Continue Reading