நயன்தாராவை ஓரம் கட்டிய ராஷ்மிகா.. புஷ்பா 2 வுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். கீதா கோவிந்தம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமே தென் இந்தியா முழுவதும் பிரபலம் ...







