Actress
சிகப்பு ட்ரெஸ்- லோ ஹிப் பார்க்கவே அழகா இருக்கு – ராஷ்மிகாவின் புகைப்படங்கள்
தென்னிந்திய ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பெயர் ராஷ்மிகா. தெலுங்கில் முதன் முதலாக அறிமுகமான ராஷ்மிகா வரிசையாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் வழியாக ஹிட் கொடுத்து வந்தார்

வந்த புதிதிலேயே வரிசையாக ஹிட் கொடுத்தவுடன் ராஷ்மிகாவிற்கு மார்கெட் அதிகரித்தது. அதிகமாக பட வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழிலும் கூட கார்த்தியோடு சுல்தான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது.

புஷ்பா திரைப்படத்தில் சாதரண பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார் ராஷ்மிகா. தற்சமயம் இவர் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வரும் காலங்களில் தமிழில் இன்னும் அதிக படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
