ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டு படத்திற்கான கதை குறித்த டிஸ்கஷன்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தா.செ ஞானவேல் படப்பிடிப்பை தாமதமாக்குவதால் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் வருவதற்காக […]
Continue Reading