tamil actress

சினிமாவே ஒரு வி**சார விடுதி.. இந்திய சினிமாவின் ஆணிவேரையே ஆட்டிவிட்ட நடிகை..!

சினிமா துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு பல அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளா சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகையே அதிர செய்துள்ளது இந்த ஹேமா கமிட்டி அறிக்கை. வழக்கமாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் இது போன்ற பிரச்சனைகள் நடப்பதாக பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், கேரளா சினிமாவில் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் நடிகைகளுக்கு ஏற்படாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் […]

Continue Reading