உன் தோழிகள் இருந்தால் அனுப்பி வை.. பாலியல் பிரச்சனையில் சிக்கிய நடிகர் ரியாஸ் கான்!.
சினிமா துறையில் நாளுக்கு நாள் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றிய சர்ச்சைகள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல நடிகைகள் தைரியமாக முன்வந்து பேட்டிகளில் கூறினாலும் இன்னும் இந்த பிரச்சனை குறைந்தபாடில்லை. நம் அனைவரும் சினிமாவில் நடிக்கும் நடிகைகள், துணை நடிகைகளுக்கு தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதாரண பெண்கள் மீதும் பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் முக்கியமாக சினிமா துறையில் நடிகைகளாக இல்லாமல், பின்னணியில் வேலை பார்க்கும் […]
Continue Reading