நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் – ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?
ஊரெல்லாம் நருட்டோ உசுமாக்கி என சொல்லிக்கொண்டு திரியும் அளவிற்கு தமிழ் அனிமே ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் நருட்டோ சீரிஸ் பிரபலமாகி வருகிறது. ஜப்பான் மொழியில் இருந்த நருட்டோவை ...






