ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading
saravanan paruthiveeran

சார் ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் சார்… ப்ளீஸ் உதவுங்க சார்!. இயக்குனரிடம் கெஞ்சி வாய்ப்பை பெற்ற சரவணன்!..

Paruthi veeran Movie : பருத்திவீரன் திரைப்படம் மூலமாக பல நடிகர்களுக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளார் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படம் உருவான பொழுது அது இத்தனை பெரும் வரவேற்பு பெரும் என்று யாருமே நினைக்கவில்லை. இத்தனைக்கும் அந்த திரைப்படம் எதிர்மறையான முடிவைக் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். அமீருக்கு அப்படியான ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, […]

Continue Reading
vijayakanth saravanan

என்னை அடுத்த விஜயகாந்துன்னு சொன்னாங்க!… அதனாலேயே என் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு… புலம்பும் நடிகர் சரவணன்!..

1991 இல் வைதேகி வந்தாச்சு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1994 வரையிலும் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் ஒரு சரவணன் ஒரு நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமாக இருந்ததால் அவரது நகைச்சுவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வந்தது. அவருடைய இரண்டாவது படமான பொண்டாட்டி ராஜியம் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் […]

Continue Reading
rajini actor saravanan

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கும். சிலருக்கு அந்த புனைப் பெயரே அவர்களது வாழ்க்கை முழுக்க பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் நிஜ பெயர் ரஜினிகாந்த் கிடையாது. அதேபோல நடிகர் சூர்யா இன்னும் பல நடிகர்கள் தங்களது பெயரை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளன. ஆனால் சிலருக்கு படங்களில் உள்ள பட்டப்பெயர்களே பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு முனீஸ்காந்த் என்கிற பெயரை படத்தில் வைத்திருந்தனர். ஆனால் பிறகு […]

Continue Reading