பாலியல் தொல்லை கொடுத்துட்டு இந்த வேலையெல்லாம் பார்க்க கூடாது!. சீனுராமசாமியை வச்சு செஞ்ச பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படம் மூலமாகதான் சீனுராமசாமி, விஜய் சேதுபதி இருவருமே தமிழ் ...






