ஒரே வருஷத்துல 2 ஹிட்.. அடுத்தடுத்து 1000 கோடி வசூல்! – கொண்டாட்ட மனநிலையில் ஷாரூக்கான்!
இந்த ஆண்டு ஷாரூக்கானுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே ஷாரூக்கானுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. நடித்த ஒரு சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த ஆண்டில் ராக்கெட்ரி, ப்ராம்மாஸ்த்ரா போன்ற படங்களில் கேமியோ ரோல்களில் மட்டுமே ஷாருக்கான் நடித்துக் கொண்டிருந்தார். ஷாரூக்கான் காலம் முடிந்து விட்டது என எல்லாரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எப்பவுமே King Khan ஒருத்தர்தான் என மீண்டும் நிரூபித்துள்ளார் ஷாரூக் பாய். இந்த ஆண்டின் […]
Continue Reading