சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை…
