சூப்பர் டூப்பர் படமா இருந்தாலும் என் விதிமுறைகளுக்குள்ள இல்லன்னா நடிக்க மாட்டேன்!. ஜெயம் ரவிக்கு இருக்கும் ரூல்ஸ் என்ன தெரியுமா?
Jayam Ravi: சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது. அதற்கு முன்பு நடித்த பூமி, இறைவன், அகிலன் தற்சமயம் நடித்த சைரன் என எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெரிதாக கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் இதற்கு முன்பு சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் […]
Continue Reading