சான்ஸ் தரேன்னு தனி ரூமுக்கு கூட்டிட்டு போய்.. பிக்பாஸ் சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!
திரைத்துறையில் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்றாலும் கூட நடிகை சௌந்தர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ...