ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

நடிகர் ரஜினிகாந்தோடு தமிழ் சினிமாவில் சேர்ந்து நடித்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார். முதன் முதலாக ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா தான் நடித்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்தோடு பலதரப்பட்ட வேஷங்களில் ஸ்ரீவித்யா நடித்திருக்கிறார். வேற எந்த நடிகையும் அந்த மாதிரி நடித்தது கிடையாது. ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் கூட ரஜினிகாந்தின் மார்க்கெட் அதிகரிக்க துவங்கிய பிறகு ஸ்ரீவித்யா அதே ரஜினிகாந்துக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. […]

Continue Reading
sri-vidhya

தொடர்ந்து மூணு தடவை.. நடிகர்களால் நாசமான நடிகை ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் அதிகமான பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. ஸ்ரீவித்யா நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆரம்பகால கட்டங்களில் சினிமாவிற்கு வந்த போது ஸ்ரீவித்யா நடிகர் கமலஹாசன் மீது காதல் கொண்டார். இந்த விஷயத்தை கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஸ்ரீவித்யாவும் கூட ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் இருந்து வந்தது. கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் […]

Continue Reading
sri vidya2

தகாத உறவால் நடந்த விபரீதம்!.. சொத்து வாழ்க்கை இரண்டையும் இழந்த ஸ்ரீ வித்யா… கொடுமைதான்…

மலையாளம் தமிழ் என்று இரண்டு திரைத்துறையிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளத்தில் தமிழை விடவும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் சிறு வயது முதலே நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட இளமை காலங்களில் அவர் நடித்த திரைப்படங்கள்தான் அதிகமாக பேசப்படும் படங்களாக இருக்கின்றன. தமிழில் பிரபலமான படம்: 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூன்று பிரபலங்களுக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்தன. ஸ்ரீவித்யா கமல்ஹாசன், ரஜினிகாந்த் […]

Continue Reading