காதலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்!.. காதலை முறித்துகொண்ட சுருதிஹாசன்.. சிக்கிய லோகேஷ்!.
நடிகை சுருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பல வருடங்களாகவே சாந்தனு ஹசாரிகா என்னும் நபரை காதலித்து வந்தார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே. அவர் பாலிவுட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சில விஷயங்களையும் சுருதிஹாசன் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சாந்தனு ஹசாரிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் […]
Continue Reading