வடிவேலு மாமன்னன் படத்தில் நடிச்சது பிடிக்கலை.! ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன. சுந்தர் சி காலக்கட்டத்தில் இயக்குனராக…
