கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும். அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் […]

Continue Reading

அரண்மனை நான்கில் இருந்து விலகிய விஜய் சேதுபதி! – இதுதான் காரணமா!

தமிழில் பேய் படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் இரண்டு முக்கியமான இயக்குனர்களில் ஒன்று சுந்தர் சி மற்றொன்று லாரன்ஸ். இவர்கள் இருவருமே எனக்கும் அவருக்கும்தான் போட்டியே என்கிற ரீதியில் போட்டி போட்டு வந்தனர். லாரன்ஸ் தற்சமயம் இந்த பேய் படங்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் சுந்தர் சி நிறுத்துவதாக இல்லை. அரண்மனை என அவர் துவங்கிய திரைப்படம் ஒவ்வொரு பாகமாக வெளிவந்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மாறுகிறார்களே தவிர கதையில் எந்த மாற்றத்தையும் […]

Continue Reading