அதுக்குள்ள விஜய் ஆண்டனி இடத்தை பிடிக்க நினைச்சா எப்புடி?.. இரண்டு பட வாய்ப்பை இழந்த கவின்!..
Vijay antony and kavin : தமிழ் சினிமாவில் புதுமுகங்களாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகர்களில் நடிகர் கவினும் முக்கியமானவர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி மாதிரியான தொடர்களில் நடித்து வந்த கவின் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ஓரளவு பிரபலமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது கதாநாயகன் ஆகிவிட வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. பிறகு அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் […]
Continue Reading