என் தோல்வியை நான் ஒத்துக்குறேன் சாமி!. தெலுங்கு சினிமாவுடன் போட்டி போட்டு ஆடிப்போன சுந்தர் சி!.
தமிழில் முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். தற்சமயம் அரண்மனை என்கிற பேய் படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. அந்த திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி கொடுத்த பேட்டி அதிக பிரபலமாகி வந்தது. இந்த பேட்டியில் அவர் பேசும்போது என்னுடைய திரைப்படத்தை திருடி நிறைய தெலுங்கு படங்கள் எடுத்தனர். […]
Continue Reading