Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sundar c

sundar c

இப்பயும் எங்களை யாரும் மதிக்கிறது இல்ல!.. மனம் வருந்தி பேசிய சுந்தர் சி!..

by Raj
April 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் வெற்றி படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சினிமாவில் ஆரம்பக்கட்டம் முதலே இவர் நிறைய காமெடி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர் சுராஜும் அதே வழிமுறையை பின்பற்றி தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி வந்தார்.

காமெடி திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு இயக்குனரும் தொடர்ந்து அதில் பயணிப்பதில்லை. அப்படியிருக்கும்போது தொடர்ந்து காமெடி இயக்குனராக பயணித்து வருகிறார் சுந்தர் சி.

இதற்கு நடுவே பேய் படங்கள் வழியாகவும் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சுந்தர் சி. இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கிய அரண்மனை 4 திரைப்படமானது சில நாட்களில் திரைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் இதுக்குறித்து அவரிடம் பேசும்போது சுந்தர் சி சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

sundar-c
sundar-c

அதில் அவர் கூறும்போது பொதுவாக சினிமாவில் நிறைய வகையான திரைப்படங்கள் இருக்கின்றன. அவற்றில் மற்ற வகை திரைப்படங்களுக்கு இருக்கும் மதிப்பு காமெடி படங்களுக்கு இருப்பதில்லை. வேறு வகை திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களை கூட அதிகமாக மதிக்கின்றனர்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

ஆனால் காமெடி படம் இயக்கும் இயக்குனர்களை அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. இது வெறும் காமெடி திரைப்படம்தானே என கடந்து சென்றுவிடுகின்றனர். ஆனால் உண்மையில் காமெடி திரைப்படங்கள் இயக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

அதனால்தான் இப்போதும் கூட இயக்குனர்கள் காமெடி திரைப்படங்களை இயக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என கருத்து தெரிவித்துள்ளார் சுந்தர் சி.

Tags: aranmanai 4sundar ctamil cinemaஅரண்மனை 4சுந்தர் சிதமிழ் சினிமா
Previous Post

என்னய்யா இந்த கோலத்துல வந்து நிக்கிற!.. ராமராஜன் செயலால் கடுப்பாகி சட்டையை கிழித்த இயக்குனர்!..

Next Post

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
thalaivar-171

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved