மூக்குத்தி அம்மன் 2 வில் நடந்த சம்பவம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

அந்த படத்தை பார்த்துட்டு சத்யராஜ் சொன்ன பதில்.. ஆடிப்போன சுந்தர் சி.. இவர்கிட்ட கத்துக்கணும்.!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் பெரும்பாலும் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஒருமுறை சத்யராஜுடன் ஒரு திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் குறித்து இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் சத்யராஜும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தோம். அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே ப்ரிவீவ் ஷோவிற்கு என்னை அழைத்திருந்தனர்.அங்கு சென்று […]

Continue Reading

வடிவேலு மாமன்னன் படத்தில் நடிச்சது பிடிக்கலை.! ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன. சுந்தர் சி காலக்கட்டத்தில் இயக்குனராக இருந்த பலருக்கும் இப்போது சினிமாவில் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் கூட சுந்தர் சிக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க காரணம் அவரை மாதிரியான காமெடி படங்களை இயக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் வடிவேலுவும் சுந்தர் சியும் […]

Continue Reading

500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!

முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது. ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்‌ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்‌ஷனாக காட்டுகிறார்கள். விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற […]

Continue Reading

சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும். அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் […]

Continue Reading

படப்பிடிப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. அதே சமயம் நயன்தாரா தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் தொடர்பாக பேசப்பட்டு கொண்டே இருக்க முடியும். படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் நிறைய விதிமுறைகள் போடுவார் என்று எல்லாம் நயன்தாரா குறித்து பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் உண்டு. ஆனால் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் மட்டும் நயன்தாராவின் செயல்பாடுகள் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக படங்களுக்காக […]

Continue Reading

உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படமான முறை மாமன் திரைப்படத்தில் இருந்தே தொடர்ந்து அதிக வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார். காமெடி படங்களுக்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. தற்சமயம் அரண்மனை மாதிரியான பேய் படங்களைதான் அவர் […]

Continue Reading

ஹாலிவுட் தரத்தில் அமைந்த சுந்தர் சியின் கேங்கர்ஸ்.. கதை இதுதான்..!

உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர். அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன. அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் […]

Continue Reading

தியேட்டர்ல அந்த விஷயம் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது.. ஆடிபோன ஹிப் ஹாப் ஆதி.. உதவி செய்த சுந்தர் சி.!

ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இயக்குனர் சுந்தர் சி மூலமாக வாய்ப்பை பெற்று இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். இவர் இசையமைத்த திரைப்படங்களின் பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார் ஹிப் ஹாப் ஆதி. அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு. மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த பொழுது திரைப்படத் […]

Continue Reading

நயன்தாரா சுந்தர் சி பிரச்சனை..! பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..!

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா மிக முக்கியமான நடிகை ஆவார். பெரும்பாலும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. எனவே நடிகை நயன் தாரா தற்சமயம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது பலரும் அறிந்த […]

Continue Reading
sundar c

சம்பளமே வாங்காமல் நான் பண்ணுன படம்.. சுந்தர் சி இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தார் சுந்தர் சி. காமெடி படங்கள் என்று மட்டும் இல்லாமல் அவர் அருணாச்சலம் , அன்பே சிவம் மாதிரியான படங்களையும் […]

Continue Reading

நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

நடிகை நயன்தாரா தமிழில் தற்சமயம் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆர் ஜே பாலாஜியுடன் நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இது குறித்து சுந்தர் சி இடமும் அவர்கள் பேசியிருக்கின்றனர். அவரும்  படத்தை இயக்குவதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா ஏப்ரல் […]

Continue Reading