முதலில் நயன்தாராகிட்ட டேட் வாங்கிட்டு வாங்க.. தயாரிப்பாளரை அனுப்பிய சுந்தர் சி.. தொங்கலில் நிற்கும் மூக்குத்தி அம்மன்.!

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்களை வழங்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி படங்களாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் மீண்டும் சுந்தர் சிக்கு நல்ல மார்க்கெட் வர துவங்கியுள்ளது. […]

Continue Reading

ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. இதில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம மத கஜ ராஜா திரைப்படம்தான் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர் சிக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு இயக்குனருக்கும் […]

Continue Reading

அன்பே சிவம் 2 எப்ப வரும்… அப்டேட் கொடுத்த இயக்குனர் சுந்தர் சி..!

காமெடி இயக்குனராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் சீரியஸான திரைப்படங்களையும் முயற்சி செய்தவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த இவர் முறைமாமன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமே காமெடி திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வந்தார் சுந்தர் சி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய மத கஜ ராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது சுந்தர் […]

Continue Reading

தட்டி தூக்கியதா மதகஜ ராஜா… முதல் நாள் வசூல் நிலவரம்..!

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது மதகஜ ராஜா திரைப்படம். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி இன்னும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் முழுக்கவே காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் சில பிரச்சனைகளால் வெகு காலங்களாகவே வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த 12 வருடங்களில் சினிமாவில் […]

Continue Reading

இதை சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு… மத கஜ ராஜா இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. மக்களுக்கு பிடித்த வகையில் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா மற்றும் இன்னமும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்திற்காக […]

Continue Reading
sundar c actress

குஷ்பு வரலைனா அந்த நடிகையை கல்யாணம் பண்ணியிருப்பேன்.. அதிர்ச்சி கொடுத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்து வருகிறது. நிறைய இயக்குனர்கள் காமெடி திரைப்படங்கள் இயக்குவதற்கு நினைத்தாலும் இயக்குனர் எழில், சுந்தர் சி மாதிரியான ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து நல்லப்படியான காமெடி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். தற்சமயம் பேய் படங்கள் மற்றும் காமெடி திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சி முறைமாமன் திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் உண்டானது. […]

Continue Reading

2014 இல் நடக்கும் சம்பவம் எல்லாம் 2024 இல் மறுபடி நடக்குது.. தமிழ் சினிமாவில் இதை கவனிச்சீங்களா?. மர்மமா இருக்கே.!

சில நேரங்களில் நமது வாழ்க்கையில் வித்தியாசமான சில நிகழ்வுகள் நடப்பதை பார்க்க முடியும். சில சமயங்களில் நடந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தது போல நமக்கு தோன்றும். அதேபோல தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த சில விஷயங்களை போலவே 2024 ஆம் ஆண்டும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ரஜினிகாந்த்: இரண்டு திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை […]

Continue Reading

நமிதாவை வச்சி அதை பண்ண சொன்னாங்க.. நடிப்பையே விட்டுட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் இப்பொழுது அரண்மனை மாதிரியான பேய் படங்களை இயக்கியும் அதிக பிரபலமடைந்து வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவருடைய உதவி இயக்குனரான சுராஜ் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் […]

Continue Reading
sundar c 3

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

இயக்குனர் சுந்தர் சி தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்பொழுது வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை எப்பொழுதும் அவர் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அவர் இயக்கி வரும் கலகலப்பு அரண்மனை மாதிரியான திரைப்படங்கள் […]

Continue Reading
rj balaji nayanthara

உழைச்ச உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கல.. மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி.!

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து காமெடி நடிகராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார் ஆர்.ஜே பாலாஜி. அவர் நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆர்.ஜே பாலாஜி அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆர்.ஜெ பாலாஜி. உழைச்ச உழைப்புக்கு ஏத்த […]

Continue Reading

கிட்ட கூப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்… சுந்தர் சிக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

சுந்தர் சி தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பயணித்து வரும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனரான சுந்தர் சி அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். முக்கியமாக ஒரு காமெடி இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் சுந்தர்சி. சுந்தர் சி பெரும்பாலும் இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். அவை அவருக்கு பெரும் வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கின்றன. சுந்தர் சி பிரபலம்: அதே சமயம் வேறு மாதிரி திரைப்படங்களும் அவர் சிறப்பாக இயக்கக் […]

Continue Reading
ghost hero

பேயை பார்த்து அலறிய ஹீரோ.. பிரபல நடிகருக்கு நடந்த திகில் அனுபவம்!..

பொதுவாக பாம்பு என்றால் படையும் நடங்கும் என்கிற வரியை பரவலாக கேட்டிருப்போம். ஆனால் பேய் என்றால் அதை விட அதிகமான நபர்கள் நடுங்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஏனெனில் உலகம் முழுக்க இருக்கும் மக்களில் பலர் பேய்க்கு பயப்படுபவர்களாக இருக்கின்றனர். அரண்மனை, இருட்டு மாதிரியான பேய் படங்களில் நடித்த இயக்குனர் சுந்தர் சி கூட பயங்கரமாக பேய்க்கு பயப்படுபவர்தான். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சதீஷ் பேய் நம்பிக்கை குறித்து சில […]

Continue Reading