நீரஜ் பாண்டேயுடன் இணையும் தமன்னா? பெயரிடப்படாமல் மறைத்து வைத்த திட்டம் வெளியானது!
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது. சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார். இந்த நிலையில், நீரஜ் பாண்டேயின் அடுத்த பெயரிடப்படாத படத்தில் நடிக்க தமன்னா தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் […]
Continue Reading