தமன்னாவுக்கு டஃப் கொடுக்கிறேன்.. முதல் முறையா முழு அழகை காட்டிய கீர்த்தி ஷெட்டி.. ஹார்ட் பீட் எகிறுது!..
மிக இளம் வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய 16 வது வயதிலேயே சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்துவிட்டார். குப்பன்னா என்கிற திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு 17 வயது தான் ஆகியிருந்தது என்று அந்த திரைப்படத்தில் அவருடன் நடித்த விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். குப்பண்ணா திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு […]
Continue Reading