மாடல் உடையில் அசத்தும் அனிகா.. வைரலாகும் புகைப்படங்கள்!..
சிறு வயது முதலே மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். சின்ன வயதில் மம்முட்டி மாதிரியான பெரும் நடிகர்கள் படத்தில் நடித்தார். இந்த நேரத்திதான் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவருக்கு அஜித் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததை அடுத்து தமிழ் சினிமாவில் இவர் பிரபலமானார். அதன் பிறகு மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். அந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்பதால் […]
Continue Reading