மனிதர்களை மட்டுமே தின்னும் அரக்கர்கள்… அவர்களை கருவறுக்க கிளம்பும் ஹீரோ.. அனிமே லவ்வர்களை ஈர்க்கும் Attack on Titan கதை.!

ஜப்பான் அனிமேக்களுக்கு இப்போது தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எப்போது நருட்டோ மக்கள் மத்தியில் பிரபலமானதோ அது முதலே அனிமே சீரிஸ்கள் மீது மக்களுக்கு ஈடுபாடு வர துவங்கியுள்ளது. க்ரஞ்ச்ரோல் மாதிரியான அனிமே ஓ.டி.டிகளும் கூட நிறைய ஜப்பான் அனிமேக்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னும் சிலர் ஜாப்பனிஸ் அல்லது ஆங்கிலத்திலேயே அந்த தொடர்களை பார்க்கின்றனர். அப்படியாக தற்சமயம் அனிமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராகதான் […]

Continue Reading

கொல்லாமல் வெல்லும் குட்டி ஊமை அரசன்! – Ranking of Kings!

போஸே ராஜ்ஜியத்தின் குட்டி இளவரசன் போஜ்ஜி. போஜ்ஜியின் தந்தை போஸேதான் இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். ஜெயன்ட்ஸ் எனப்படும் மிக உயரமான அஜானுபாகுவான இனத்தை சேர்ந்தவர் போஸே. ஆனால் அவரது மகன் போஜ்ஜி பலவீனமானவனாகவும், காது கேட்காத, வாய் பேச இயலாதவனாகவும் இருக்கிறான். போஜ்ஜியின் தாய் இறந்து விட, போஸே இரண்டாம் தாரமாக ஹில்லிங் என்ற மந்திரம் பயின்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு டைடா என்றொரு மகன் பிறக்கிறான். அவன் போஜ்ஜியை விட வீரதீரமாகவும், உடல் […]

Continue Reading