10 நாட்களில் கு.பே.ரா திரைப்படத்தின் கலெக்‌ஷன் – பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருந்தார். சேகர் கமுலா இயக்கும் முதல் தமிழ் படம் குபேரா என்று கூறலாம். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த படத்தின் கருவாக இருந்தது. ட்ரைலர் வெளியான பொழுது இந்த […]

Continue Reading

விஜய்க்கு இருக்கும் அந்த நோய்.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்.!

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே மாஸ் ஹிட் என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கு அடுத்து தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் காட்ட இருக்கிறார் விஜய். இந்த நிலையில் இத்தனை வயது ஆன பிறகும் கூட விஜய் தொடர்ந்து […]

Continue Reading

முதல் படமே மாஸ் ஆக்‌ஷன்..! ஹீரோவாக களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா..!

சின்ன திரையின் மூலமாக பிரபலமாகி பலர் தொடர்ந்து சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம் போன்ற பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வந்து இப்போது வெள்ளி திரையில் மிக பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலமாக அதிகமாக பிரபலமானவர்தான் கே.பி.ஒய் பாலா. மேலும் அவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதற்கு அவரது உதவும் மனபான்மையும் காரணமாக இருக்கிறது. […]

Continue Reading

மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..

தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் முக்கிய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ஆனால் சமீப காலங்களாக அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியிருந்தார். இதனாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். இதனால் அந்த படம் எதிர்பார்த்த […]

Continue Reading

4 மடங்கு லாபம்… டூரிஸ்ட் பேமிலி செய்த மொத்த வசூல்..!

சமீபத்தில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வரும் ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் செல்லும். மிக குறைந்த பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் மொத்தமாக […]

Continue Reading

கண்ணப்பா திரைப்படம் இரண்டு நாள் வசூல் நிலவரம்

நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணப்பா. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவனுக்காக தனது கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனார் என்கிற பக்தரின் கதைதான் இந்த திரைப்படம். ஆரம்பத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் கண்ணப்பன் எப்படி சிவ பக்தனாக மாறுகிறார் என விளக்குகிறது திரைப்படம். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், மோகன் லால், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். […]

Continue Reading

கமல், மணிசார் படத்துக்கும் ரஜினி, நெல்சன் படத்துக்கும் இதுதான் வித்தியாசம்.. நடிகர் பக்ஸ் ஓப்பன் டாக்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பக்ஸ் அதற்கு பிறகு நடிகர் பக்ஸுக்கு நிறைய திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன ஆனால் இப்பொழுது தக்லைஃப் திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடிக்க கிடைத்தது. தக் லைப் திரைப்படத்தில் கமலுடன் இருக்கும் முக்கியமான ஆட்களில் நடிகர் பக்ஸும் ஒருவராக இருந்துள்ளார். அதேபோல தற்சமயம் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். […]

Continue Reading

என் கதையை திருடி படம் பண்ணிட்டாங்க.. நடிகர் நானி ஹிட் 3 படத்துக்கு எதிராக வந்த புகார்..!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களாக நடித்து வந்தாலும் அதில் நல்ல கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் நானி. அப்படியாக அவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஹிட் 3. மக்களை தொடர்ந்து கொலை செய்து வரும் சீரியல் கொலைகாரர்களை தேடி கண்டறிந்து அவர்களை கொலை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் நானி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் திரைப்படம் குறித்து தற்சமயம் ஒரு […]

Continue Reading

முதல் படத்திலேயே  தேசிய விருது.. கை வெச்ச எல்லாமே ஹிட்.. குபேரா பட இயக்குனர் குறித்து அறியாத தகவல்கள்..!

தற்சமயம் குபேரா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் இயக்குனராக சேகர் கமுலா இருந்து வருகிறார். சேகர் கமுலா ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு இவர் டாலர் ட்ரீம்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கி ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து 25 வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து வருகிறார் யார் இந்த சேகர் கமுலா என்பதுதான் இப்பொழுது தமிழ் […]

Continue Reading

தனுஷ் வாயை விட்ட நேரம் சிம்பு களத்தில் குதிச்சிட்டார்.. ஓப்பனாவே ஆரம்பிச்ச போட்டி.. மறுபடியும் பிரச்சனையில் வட சென்னை 2 

தொடர்ந்து நடிகர் தனுஷ் வித்யாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. குபேரா திரைப்படத்திற்கு நல்ல வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் குபேரா திரைப்படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்குப் பிறகு நடிகர் தனுஷ் வடசென்னை 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் தனுஷ். இப்படி எல்லாம் பேசி வந்த நிலையில் […]

Continue Reading

எங்க படத்தோட அட்டர் காபி.. நான் ஈ பட தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டிஸ்.. 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் நான் ஈ. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ராஜமௌலிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன. நான் ஈ திரைப்படத்தில் அந்த ஈயை உருவாக்குவதற்கு அதிக சிரமப்பட்டு இருந்தார் ராஜமௌலி. ஒரு சின்ன கிராஃபிக் குழுவை வைத்துக்கொண்டு அந்த ஈயின் வடிவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில் மலையாளத்தில் லவ்லி என்கிற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த […]

Continue Reading

அந்த படத்துல இருந்த சலுகையை எல்லாம் இங்க எதிர்பார்க்க கூடாது.. நடிகைக்கு கண்டிஷன் போட்ட ஆர்.ஜே பாலாஜி.!

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதற்குப் பிறகு ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதன் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். அப்படியாக அவர் நடித்த படங்களில் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் காமெடி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் இதற்கு நடுவே திரைப்படங்களை இயக்குவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை இயக்கினார் ஆர்.ஜே பாலாஜி. […]

Continue Reading