நடிகர் பிரசாந்த் ஹரி கூட்டணியில் அடுத்த படம்.. வெளிவந்த புது அப்டேட்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என பரவலாக அழைக்கப்பட்ட நடிகர்களில் நடிகர் பிரசாந்தும் ஒருவர். முதல் படத்திலேயே எக்கச்சக்க வரவேற்பை பெற்ற பிரசாந்த் அந்த காலக்கட்டத்தில் விஜய் அஜித்தை விடவும் அதிக புகழ்பெற்றவராக இருந்தார். ஆனால் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு அதிக மார்க்கெட் கிடைக்க துவங்கிய பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. அதற்கு பிறகு நடிகர் பிரசாந்துக்கு பெரிதாக மார்க்கெட் என்பதே இல்லாமல் போனது. ஆனாலும் அவ்வபோது மம்பட்டியான், அந்தகன் மாதிரியான திரைப்படங்களில் […]

Continue Reading

நடிகர் ஸ்ரீ காந்த் திடீரென கைது.. தோண்ட தோண்ட வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் அந்த சமயங்களில் பட்டி தொட்டி எங்கும் ஓடி ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் ஸ்ரீகாந்த். அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சில ஆக்‌ஷன் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்த போட்டியின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கின. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திற்கு வாய்ப்புகளும் குறைந்தன. […]

Continue Reading

அடுத்த வருடம் படம் நடிக்கவில்லை.. நடிகர் கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு..! இதுதான் காரணம்.!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மட்டும் எப்போதுமே வித்தியாசமான நடிகராகதான் பார்க்கப்படுகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக கமல்ஹாசன் இருந்துள்ளார். ஆனாலும் கூட சமீபகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏற்கனவே அவரது நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த தக் […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் திரைப்பட ரசிகர்களுமே இந்த படம் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் கமர்ஷியலாக சிறப்பான படமாக இருக்கும். தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் எல்லா காலங்களிலும் மாஸ் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ரஜினி. அவரை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்பதே பலருக்கும் […]

Continue Reading

ஜி யோட வசனம் இருக்கணும்.. அமீர் கான் படத்துக்கு வந்த சோதனை..!

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அமீர்கான் ஏற்கனவே அவர் நடித்த தாரே சமின்பர் என்கிற திரைப்படம் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. படிப்பதற்கு சிரமப்படும் ஒரு பள்ளி மாணவனை படிக்க வைக்கும் ஆசிரியராக அதில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்து இவர் நடிக்கும் திரைப்படம் சித்தாரே சமின்பர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் புது பிரச்சனை தணிக்கை குழுவால் ஏற்பட்டுள்ளது. நிறைய விஷயங்களை […]

Continue Reading

தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

பஞ்சூரளி என்கிற ஆந்திராவை சேர்ந்த வட்டார தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. பெரும்பாலும் பெரும் தெய்வங்களை வைத்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. சிவன், விஷ்ணு மாதிரியான பெரிய கடவுள்கள் குறித்த படங்களை கூட பார்க்க முடியும். ஆனால் மக்கள் தங்கள் நிலங்களின் தெய்வங்களாக வணங்கும் சின்ன சின்ன தெய்வங்கள் குறித்த படங்கள் இதுவரை வந்ததில்லை. அப்படி வந்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை ஆனால் காந்தாரா அவற்றையெல்லாம் மாற்றி அமைத்தது. […]

Continue Reading

திடீரென மருத்துவமனையில் எண்ட்ரி கொடுத்த ஜாக் ஸ்பாரோ… அந்த மனசுதான் சார் கடவுள்..!

ஹாலிவுட் சினிமா மீது எப்போதுமே மக்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. டிவிடி ப்ளேயர்கள் வந்த காலத்தில் இருந்தே நிறைய ஹாலிவுட் படங்களை மக்கள் பார்த்து வந்தனர். இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான ஹாலிவுட் படங்களில் பைரேட் ஆஃப் தி கரேபியன் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமானது. நடிகர் ஜானி டெப் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்கிற கதாபாத்திரத்திற்கு அவர்தான் உயிர் கொடுத்தார் என்றுதான் கூற வேண்டும். இந்த […]

Continue Reading

தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து சிம்பு செய்த சம்பவம்.. இப்படி வினையா முடிஞ்சுட்டே..!

நடிகர் சிம்பு நடிக்கும் சமீப படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன. அவற்றை சிம்பு சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுடன் சிம்பு சேர்ந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட சிம்புவின் நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் திரைப்படம் என்பதால் தக்லைஃப் திரைப்படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் சிம்பு. ஆனால் […]

Continue Reading

ஆர்யா சொத்துகள் மீது வரிமான வரித்துறை சோதனை.. சொத்து சேர்ப்பால் வந்த பிரச்சனை..!

நடிகர்கள் நடிப்பு தொழிலை தாண்டி வேறு தொழில்களும் செய்வது உண்டு ஏனெனில் சினிமாவில் எப்பொழுதுமே மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள முடியாது. எனவே பணம் வருகிற காலகட்டத்தில் அதை வேறு தொழில்களில் முதலீடு செய்து பணம் ஈட்டுவதை பல நடிகர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலும் மக்களுக்கு இவர்கள் செய்யும் மற்ற தொழில்கள் குறித்த தகவல்கள் தெரியாது. இந்த மாதிரியே நடிகர் ஆர்யா சென்னையில் உள்ள சில ஹோட்டல்களை வாங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவின் சொத்துக்கள் குறித்து […]

Continue Reading

மற்ற நடிகைகளை விட அந்த நடிகை எனக்கு ஸ்பெஷல்.. ஓப்பன் டாக் கொடுத்த அதர்வா..!

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு அடையாளம் கொண்ட ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அதர்வா. முரளி மகனான அதர்வா ஆரம்பத்தில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் டி.என்.ஏ என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் சீக்கிரத்தில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இவருடன் சேர்ந்து நிம்மிஷா சஜயன் […]

Continue Reading

சந்தானம் மாதிரி காமெடி பேய் கதையில் இறங்கிய பிரபாஸ்… ராஜாசாப்… வெளியான ட்ரைலர்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சில படங்கள் பெரிதாக போவது கிடையாது இந்த நிலையில் தொடர்ந்து பிரபாஸுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் நடித்த கல்கி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆயிரம் கோடியை தாண்டி அந்த […]

Continue Reading

நீங்க எல்லாம் சாந்தமான ஆளு.. நான் தான் கோபக்காரன்.. கடுப்பான இளையராஜா..!

இசைஞானி இளையராஜா தொடர்ந்து இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி வருகிறார். சினிமாவில் பாடல்களுக்கு இசையமைப்பதை விடவும் இசை கச்சேரிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு முழுவதுமே வெவ்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஜூன் 14ஆம் தேதி புதுச்சேரியிலும் அதே மாதிரி கச்சேரி நடந்தது புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் ஜனனி ஜனனி, தென்றல் வந்து தீண்டும் போது போன்ற பல […]

Continue Reading