வீர தீர சூரன்ல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… உருக்கமாக வீடியோ வெளியிட்ட விக்ரம்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக வீர தீர சூரன் திரைப்படம் இருந்தது. இயக்குனர் அருண் குமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகியது. பெரும்பாலும் நடிகர் விக்ரமை பொறுத்தவரை அவர் ஒவ்வொரு திரைப்படத்தில் நடிப்பதற்குமே அதிகப்பட்சமான உழைப்பை போடுகிறார். ஆனாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற்று தருவதில்லை. அந்த வகையில் வீர தீர சூரன் திரைப்படம் பழைய […]

Continue Reading

12 கோடி செலவில் இப்படி ஒரு படமா.. டொவினோ தாமஸ் நடிப்பில் Identity (Tamil Dubbing)

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஐடண்டிட்டி. நடிகை த்ரிஷா மற்றும் வினய் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் வந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் தனி இடத்தை பிடித்துள்ளர்து ஐடண்ட்டிட்டி திரைப்படம். படத்தின் கதைப்படி டொவினோ தாமஸ் சிறு வயதில் இருந்தே எந்த ஒரு விஷயத்தையும் நேர்த்தியாக செய்யும் திறன் வாய்ந்தவராக இருந்து வருகிறார். ஒரு கொலை குற்றத்தில் கூட குற்றவாளியை அவரால் எளிதாக கண்டுப்பிடித்துவிட […]

Continue Reading

படத்தில் 40 பஞ்ச் டயலாக்குகள்.. ஜனநாயகன்.. அனல் பறக்கும் அப்டேட்.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அவரது இறுதி படம் குறித்த ஆவல் என்பது அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன் திரைப்படம். முழுக்க முழுக்க அரசியல் பின்புலத்தை கொண்ட ஒரு திரைப்படமாக இந்த படம் உள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹெச். வினோத்தை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் அரசியல் சார்ந்த பல விஷயங்களை வெளிப்படையாக கூறுவதை பார்க்க முடியும். […]

Continue Reading

இந்த புது பணக்காரய்ங்க தொல்லைதான் தாங்க முடியல..! இர்ஃபானை விளாசிய வி.ஜே பார்வதி.!

முன்பு சினிமா பிரபலங்கள் சர்ச்சைக்கு உள்ளாவதை போலவே இப்பொழுது எல்லாம் youtube பிரபலங்கள் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர். அப்படியாக சர்ச்சை ஆகும் பிரபலங்களில் முக்கியமானவராக இர்ஃபான் இருந்து வருகிறார். உணவு குறித்த விமர்சனங்களை வழங்கி வந்த இர்ஃபான் இப்பொழுது அவரது சேனலில் பலதரப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறா. இந்த நிலையில் சமீபத்தில் ரம்ஜானை முன்னிட்டு இர்பான் வெளியிட்ட வீடியோ அதிக சர்ச்சைக்கு உள்ளானது. ரம்ஜானை முன்னிட்டு ஏழை மக்களுக்கு ஆடையும் பணமும் கொடுக்கிறேன் என்று காரில் […]

Continue Reading

பாசில் ஜோசப் இயக்கத்தில் வந்த மின்னல் முரளி (Tamil Dubbing) .. திரைப்பட பரிந்துரை.!

இந்தியாவில் ஹாலிவுட் போலவே நிறைய சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் ஹாலிவுட் தாக்கத்திலேயே வந்திருப்பதை பார்க்க முடியும். கிரிஸ் மாதிரியான திரைப்படங்களில் கூட ஹாலிவுட் தாக்கத்தை தான் அதிகமாக பார்க்க முடியும். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நம்ம ஊர் சூப்பர் ஹீரோ என நினைக்கும் வகையிலான ஒரு சூப்பர் ஹீரோவாக வந்த திரைப்படம்தான் மின்னல் முரளி. மின்னல் முரளி திரைப்படத்தைப் பொறுத்தவரை ஒருநாள் வானத்தில் இருந்து ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு […]

Continue Reading

எஸ்.ஜே சூர்யா செஞ்ச சாதனையை தமிழ் சினிமாவிலேயே யாரும் செய்யலை..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகராக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக இருந்தது. அப்படியாக ஆரம்பத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுத்தன. அவர் இயக்கிய வாலி, குஷி மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வெற்றியைதான் கொடுத்தன. ஆனாலும் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எஸ்.ஜே சூர்யா. அப்படியாக […]

Continue Reading

எனக்கு பிடிச்ச தமிழ் படங்கள்.. பாசில் ஜோசப்பை அதிர வைத்த தமிழ் படங்கள்.!

மலையாளத்தில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகனுக்கு என சொல்லப்படும் உயரமான தோற்றம் மாதிரியான விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட பாசில் ஜோசப் அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரின் இயல்பான நடிப்புக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தமிழ் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் பாசில் ஜோசப். அதில் அவர் கூறும்போது சினிமாவிற்கு வருவதற்கான உத்வேகத்தை எனக்கு தமிழ் திரைப்படங்கள்தான் […]

Continue Reading

ரவீனாவுக்கு ரெட் கார்டு.. நடிக்க தடை? நடந்தது என்ன?

நடிகை ரவீனா விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ரவீனா தகா பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார் ஜில்லா ராட்சசன் மாதிரியான நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ரவீனா. ரவீனாவிற்கு சிறப்பாக நடனமாட தெரியும் என்பதால் சின்ன திரையில் உள்ள நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் மூலமாக அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் […]

Continue Reading

உடை மாற்றும் அறையில் நுழைந்த இயக்குனர்… ஆடிப்போன நடிகை.!

தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு மட்டுமே முதல் படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும். அப்படியாக முதல் திரைப்படத்தின் மூலமாகவே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் முதன்முதலாக அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும் கூட அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை […]

Continue Reading

நடிகை பவித்ரா லெட்சுமியின் மோசமான நிலை.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. இதுதான் காரணமாம்..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா லெட்சுமி. பவித்ரா லெட்சுமி ஓ.கே கண்மணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்த பிறகும் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது பலருக்கும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த […]

Continue Reading

சண்டை காட்சிகளில் கலக்கும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்.. ஜாக்கிச்சானின் ரீ எண்ட்ரி..!

60 வயதை கடந்த பிறகும் கூட ஜாக்கிச்சான் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஹாலிவுட் நடிகர் என்பதையும் தாண்டி ஜாக்கிச்சான் தமிழ் மக்கள் மனதை கவர்ந்த ஒரு நடிகராவார்.  அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அப்படியாக அவரது நடிப்பில் பெரிதாக காமெடி காட்சிகள் இல்லாமல் வந்த திரைப்படம்தான் கராத்தே கிட். இந்த திரைப்படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் நல்ல அளவிலான வரவேற்பை பெற்றது. […]

Continue Reading

ஹாலிவுட் தரத்தில் அமைந்த சுந்தர் சியின் கேங்கர்ஸ்.. கதை இதுதான்..!

உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர். அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன. அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் […]

Continue Reading