ஐயோ விடுங்க.. தம்பி.. பவர் ஸ்டாருக்கு போன் போட்டு சண்டை போட்ட த.வெ.க நிர்வாகி..!

தற்சமயம் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகளில் முக்கிய கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் கட்சி துவங்கியப்போது இந்த அளவிற்கு அந்த கட்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் நினைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் எந்த தொகுதியில் போட்டி இடுகிறாரோ அந்த தொகுதியில் நானும் போட்டியிடுவேன் என […]

Continue Reading

எம்புரான் படத்தில் 17 காட்சிகள் நீக்கம்.. மன்னிப்பு கேட்ட படக்குழு.!

சமீபத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மலையாளத்தில் வந்த லூசிபர் என்கிற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகதான் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது. எம்புரான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது எம்புரான் திரைப்படம். அதே சமயம படம் குறித்த சில சர்ச்சைகளும் உண்டாகின. அதாவது எம்புரான் திரைப்படத்தில் 2002 ஆம் […]

Continue Reading

அதெல்லாம் தெரிஞ்சுதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஹீரோவுக்கு எனக்கு தகுதியில்லை.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள் இருப்பது போலவே மலையாளத்திலும் முக்கியமான நடிகராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது, என்னுடைய குடும்பம் […]

Continue Reading

சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார். இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு […]

Continue Reading

ஏழைகள்னா இளக்காறமா போய்டுச்சா?. இர்ஃபான் செயலால் கடுப்பான மக்கள்..!

யூ ட்யூப்பில் உணவுகள் குறித்த விமர்சனம் அளித்து அதன் மூலமாக பிரபலமடைந்தவர் இர்ஃபான். அதே சமயம் பிரபலமானது முதலே இர்ஃபான் செய்யும் பல விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே அவர் சென்ற கார் விபத்தை ஏற்படுத்தி பெரிய பிரச்சனை ஆனது. பிறகு தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே வெளிநாட்டிற்கு சென்று அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து அதை ஒரு வீடியோவாக போட்டு பிரச்சனைக்கு உள்ளானார் இர்ஃபான். இந்த நிலையில் தற்சமயம் […]

Continue Reading

ஒரு ஸ்பை, ஒரு கொலைக்காரி.. எதிர்காலத்தை பார்க்கும் நாய்..! ஸ்பை பேமிலி தமிழ் டப்பிங்கில் வந்த அனிமே சீரிஸ்..

தொடர்ந்து தமிழில் ஜப்பான் அனிமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல  அனிமே தொடர்களும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்தை கொண்டு வெளியாகி கொண்டே இருக்கின்றன. அப்படியாக தமிழில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது ஸ்பை ஃபேமிலி அனிமே தொடர். இந்த தொடரின் கதைக்களம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கிறது. ஜெர்மனியில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் அமைந்துள்ளது. ஜெர்மனியில் Westalis மற்றும் Ostania ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே போர் […]

Continue Reading

மலையாளத்தில் ஒரு வித்தியாசமான நடிகர்.. டொவினோ தாமஸின் தமிழ் டப்பிங் படங்கள்..!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, மணிகண்டன் மாதிரியான நடிகர்கள் எல்லாம் எப்படி வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு நடிக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பர் நடிகர் டொவினோ தாமஸ். பெரும்பாலும் டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளங்கள் என்பது மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் வந்த சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். மாரி 2: டொவினோ தாமஸ் வில்லனாக நடித்து தமிழில் வந்த திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை […]

Continue Reading

இந்த விஷயத்தை எதுக்கு பத்திரிக்கைக்கு சொல்லணும்.. பதிலடி கொடுத்த மோகன்லால்.!

நடிகர் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சமீபத்தில் அவர் சபரிமலைக்கு சென்ற பொழுது அங்கே நடிகர் மம்முட்டிக்காக பூஜை நடத்தினார் என்று ஒரு தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இது குறித்து மோகன்லாலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த மோகன்லால் கூறும்போது மம்முட்டியை எனக்கு பிடிக்கும் அவரும் நானும் ரொம்ப நாள் நண்பர்கள். அவருக்காக நான் அந்த பூஜையை செய்ய வேண்டும் என்று நினைத்ததால் செய்தேன். ஆனால் அங்கு தேவஸ்தானத்தில் இருந்த யாரோ ஒருவர் […]

Continue Reading
prithiviraj

கேரள மக்கள் என்ன பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.. மனம் வருந்திய பிரித்திவிராஜ்.!

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமடைந்தவர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். மொழி, சத்தம் போடாதே மாதிரியான திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் பிரபலமானவை. அந்த படங்களுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இப்பொழுது முழுக்க முழுக்க மலையாள சினிமாவில்தான் இவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். நேற்றைக்கு முந்தைய தினம் இவரது இயக்கத்தில் மோகன்லால் […]

Continue Reading

அந்த கேள்வி கேக்குறீங்க.. நீங்களும் ஒரு பெண் தானே..? நிருபரால் கடுப்பான தமன்னா.!

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பழமொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவிலும் மற்ற சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக இவர் இருக்கிறார். மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்கு அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தார் போல ஏதாவது ஒன்றை செய்து தமன்னா தொடர்ந்து தனக்கான மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கிறார். இந்திய அளவில் பார்க்கும் பொழுது நயன்தாராவை விட தமன்னாவிற்கு தான் ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். இந்த நிலையில் தமன்னாவிற்கு […]

Continue Reading

ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!

நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது. ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இதில் ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதிக வரவேற்பை பெற்ற அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்துதான் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் படமாக்கினர். மலையாள சினிமாவை […]

Continue Reading

மக்கள் மேல கோபப்படுறதுல நியாயமே இல்ல… ஜோதிகா குறித்து பேசிய பிரபலம்.!

நடிகர் சூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கங்குவா.. கிட்டத்தட்ட பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஒரு திரைப்படமாக கங்குவா இருந்தது. ஆனாலும் மக்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை. ஆனால் அந்த படம் நிறைய எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளானது. பெரும் தோல்வியையும் கண்டது இந்த நிலையில் இது குறித்து நடிகை ஜோதிகா சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த படம் வெளியான காலகட்டத்தில் இருந்து நடிகை ஜோதிகா கங்குவா […]

Continue Reading