விவேக்கை கடத்தி கொண்டு போய் அடிச்ச சம்பவம்.. மாஸ்டர் ஹுசைனி பகிர்ந்த நினைவுகள்.!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்களின் இறப்புகள் என்பது மக்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முந்தைய தினம் பத்ரி மாதிரியான திரைப்படங்களில் நடித்த கராத்தே மாஸ்டர் ஆன ஹுசைனி இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இறந்து இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஹுசைனி முன்பு கல்லூரி கால அனுபவம் ஒன்றை பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அது இப்பொழுது ட்ரெண்டாகி […]
Continue Reading