கொடுத்த பில்டப்பு ஒத்து வரலையே.. எப்படியிருக்கு ஜி.வி நடித்த கிங்ஸ்டன்.. பட விமர்சனம்.!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்சமயம் வெளியான திரைப்படம் கிங்ஸ்டன். இந்த திரைப்படத்திற்கு ட்ரைலர் வந்த நிலையில் படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. ஹாலிவுட்டில் கடலில் நடக்கும் மர்மங்களை கதை களமாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. கிங்ஸ்டன் அப்படியான ஒரு படமாக தமிழில் முதன் முதலில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை: தொடர்ந்து வங்க கடலில் நிலவி வரும் மீனவர் பிரச்சனையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைப்பு அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள […]
Continue Reading