காதல் செய்தியால் வந்த பிரச்சனை நடிகை எடுத்த திடீர் முடிவு.. விஷாலால் வந்த வினை.!
லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த மதகஜ ராஜா திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே அந்த படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கும் விஷாலுக்கும் காதல் இருந்து வருவதாக […]
Continue Reading