Tuesday, September 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக… புது ரக பேய் படம்.. மர் மர் ட்ரைலர்..!

நான்கே நாட்களில் பிக்கப் செய்த மர்மர் திரைப்படம்.. வசூல் நிலவரம்..!.

by Raj
March 10, 2025
in Box Office
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எப்போதுமே தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருக்கதான் செய்கிறது. அதனாலேயே ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான பேய் படங்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. காமெடி படங்களை இயக்கும் இயக்குனர் சுந்தர் சி கூட அரண்மனை திரைப்படங்கள் வழியாகதான் தற்சமயம் அதிக வசூல் சாதனைகளை செய்து வருகிறார்.

அப்படியாக இந்த வருடம் வெளியான பேய் படங்களில் தனிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது மர்மர் திரைப்படம். கடந்த ஏழாம் தேதி மர்மர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான சமயத்தில் இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. 100 திரையரங்குகள் மட்டுமே இந்த படத்திற்கு கிடைத்தது.

ஆனால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்சமயம் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. இந்தோனிஷியா தாய்லாந்து மாதிரியான நாடுகளில் டாக்கு ட்ராமா என்கிற விதத்தில் திரைப்படங்களை எடுப்பதுண்டு.

அதாவது ஒரு மனிதர் நிஜமாகவே வீடியோ ரெக்கார்ட் செய்யும்போது அதில் பேய் வந்தால் எப்படியிருக்கும் என்பதாக இந்த படங்கள் இருக்கும். அந்த வகையான திரைப்படங்கள் தமிழில் இதுவரை வந்ததில்லை. அப்படியான ஒரு படமாகதான் மர்மர் திரைப்படம் வந்துள்ளது.

இந்த படம் வெளியான முதல் நாள் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. ஆனால் இரண்டாம் நாள் 39 லட்சம் வசூல் செய்தது. இப்படியே இதன் வசூல் அதிகரித்து தற்சமயம் 2.4 கோடி வசூல் செய்துள்ளது மர்மர்.

Tags: marmartamil cinemaதமிழ் சினிமாமர்மர்
Previous Post

எனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் ரஜினி.. அந்த மனசு யாருக்கு வரும்.. பாண்டியராஜுக்கு நடந்த நிகழ்வு..!

Next Post

25 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா..!

Related Posts

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026
மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

August 5, 2026

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
Next Post
25 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா..!

25 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved