ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே நல்ல வசூல் கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. அதனாலேயே தொடர்ந்து நடிகர் அஜித் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அஜித் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் விக்ரம், விஜய் மாதிரியான நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் அஜித் ஓரளவு வரவேற்பு பெற்ற பிறகும் கூட நடிகர் விக்ரமிற்கு […]

Continue Reading

மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!

நடிகர் அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் வந்த விடாமுயற்சி திரைப்படம். பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் நடிகர்கள் கவனமாக இருப்பார்கள். வேட்டையன் மாதிரியான கதைக்கரு கொண்ட திரைப்படங்களில் கூட ஆக்‌ஷன் காட்சிகள் வைப்பதற்கு இதுதான் காரணம். அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் அந்த […]

Continue Reading

ஒரு இயக்குனரா எனக்கு அது மட்டும் போதும்.. மெய்யழகன் குறித்து இயக்குனர் பிரேம்.!

இயக்குனர் பிரேம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகள், மாஸ் சினிமா என சினிமாக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி சென்று கொண்டுள்ளன. அதில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்கள் மிக அரிதான நபர்களே இருக்கின்றனர். இந்த நிலையில் அப்படியான ஒரு இயக்குனராகதான் இயக்குனர் பிரேம்குமார் இருந்து வருகிறார். அவர் இயக்கிய 96 திரைப்படமே தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து […]

Continue Reading

சீரியஸாதான் சொல்றீங்களா… மாதவன் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை ரித்திஹா சிங்.!

இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். இறுதி சுற்று திரைப்படத்தில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் திரைப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார் ரித்திஹா. இதனை தொடர்ந்து அவருக்கு வெகு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. இந்த நிலையில் அவர் நடித்த ஓ மை கடவுளே மாதிரியான ஒரு சில […]

Continue Reading

தமிழ் சினிமா வரலாற்றுலேயே முதன் முதலாய்.. நயன்தாரா செய்த சாதனை.!

நடிகை நயன் தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகையாக நயந்தாரா தான் இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நயன் தாரா. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு பின்னால் பல பிரச்சனைகள் நடந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை வேல்ஸ் நிறுவனம்தான் […]

Continue Reading
sivaanghi

அவுத்து போட்டா சான்ஸ் கிடைக்குமா? நெட்டிசன்களை நேரடியாக விமர்சித்த சிவாங்கி.!

சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாடகியாக அறிமுகமானாலும் கூட போக போக இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார் சிவாங்கி. அப்படியாகதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவர்கள் நினைத்ததை விடவுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இப்போது வரை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் […]

Continue Reading

கமலை விட அதிக சம்பளம் வாங்குறவன் எல்லாம் கமல் ஆகிட முடியாது.. ராதா ரவி ஓப்பன் டாக்.!

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்புக்காக போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமல்ஹாசன் செய்த சாதனைகள் எக்கச்சக்கம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளை குறித்தும் முழுதாக அறிந்தவர் கமல்ஹாசன். இப்போதும் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் மணிகண்டன், லோகேஷ் கனகராஜ் மாதிரியான பிரபலங்களுக்கு பிடித்த நடிகராக கமல்ஹாசன் தான் இருந்து வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் நிறைய புது […]

Continue Reading

முன்ன மாதிரி இப்ப இல்ல.. போட்டோ ஷூட் வெளியிட்டு நிரூபித்த நடிகை அனிகா..!

சிறு வயது முதலே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன். நயன் தாரா த்ரிஷா மாதிரியான பெரிய நடிகைகளுக்கு எல்லாம் இவர் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அனிகாவிற்கு என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அனிகா தொடர்ந்து அடுத்து விஸ்வாசம் திரைப்படத்திலும் நடித்தார். இந்த நிலையில் அடுத்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதுவரை க்யூட் […]

Continue Reading

இயக்குனராக களம் இறங்கும் ரவி மோகன்.. ஹீரோ யார் தெரியுமா?.

நடிகர் ரவி மோகன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில காலங்களாகவே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகளே கிடைக்காமல் இருந்து வருகின்றன பெரும்பாலும் இவரது நடிப்பில் வரும் திரைப்படங்களில் கதைதான் சரியில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அவர் நடித்த ப்ரதர், சைரன் போன்ற எந்த திரைப்படமும் பெரிய வெற்றி என்று எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் […]

Continue Reading

அடுத்தவனை வாழ வச்சி பழகுங்க.. விமர்சகர்களை வச்சு செஞ்ச நடிகர் ஸ்ரீ காந்த்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெகு பிரபலமான நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்த பல திரைப்படங்கள் அப்போது பெரிய நடிகராக இருந்த ஸ்ரீகாந்துக்கு போக போக மார்க்கெட் குறைந்தது. பிறகு வெகு காலங்களுக்கு பிறகு நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ரீ எண்ட்ரி கிடைத்தது.அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் கூட அதற்கு பிறகும் பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading

தமிழ் சினிமாவில் இதுவரை பண்ணாத விஷயம்.. முதல் முறையாக பூஜா ஹெக்தே செய்த விஷயம்.!

நடிகை பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். தமிழ் சினிமாவில்தான் ஆரம்பத்தில் அறிமுகம் ஆனார் என்றாலும் கூட அவருக்கு தெலுங்கு சினிமாவில்தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் முகமூடி திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் வரவேற்பை இழந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் […]

Continue Reading

உச்ச பட்ச கவர்ச்சியில் மேடையேறிய அனிரூத் ரீல் காதலி.. ஆடிப்போன ரசிகர்கள்.!

அனிரூத் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவர் அமைக்கும் இசைகள் எல்லாம் தற்கால தலைமுறையினருக்கு பிடித்த வகையில் இருக்கின்றன. இதனாலேயே பெரும்பாலும் அனிரூத்தின் இசையில் வரும் பாடல்கள் எல்லாம் பெரும் வெற்றியை கொடுத்துவிடுகின்றன. இதனால் பெரிய பெரிய நடிகர்கள் கூட தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் அனிரூத் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடகி ஜொனிட்டா காந்தி. பொதுவாக கதாநாயகிகளுக்கு இருப்பது போன்ற ரசிகர்கள் […]

Continue Reading