படம் தோக்கலாம். ஆனால் ரகுமான் தோற்க மாட்டார்.! ஆச்சரியப்பட்ட எஸ்.ஜே சூர்யா..!

நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்குனராக ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கு அவரை ஒரு நடிகராக தான் தெரியும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்thu வருகிறார் எஸ்.ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யாவின் தனிப்பட்ட நடிப்புக்கு தனி மதிப்பு இருக்கும் காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றது. தற்சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றன. தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் […]

Continue Reading

சூரி விடுதலை படத்துக்காக இழந்தது அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிங்கம் புலி.!

தற்சமயம் காமெடி நடிகனாக இருந்து கதாநாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார். பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே சூரி தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால் அவரது திரைப்படங்களுக்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்து இருக்கிறது. காமெடியனாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து […]

Continue Reading

விஜய்யை விட 4 மடங்கு அதிக சொத்து.. ரம்பாவின் சொத்து மதிப்பின் பின்னணி..!

தமிழ் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் கதாநாயகிகளாக இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்பா மிக முக்கியமானவர். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே அவருக்கு என்று இருக்கும் வரவேற்பு குறையாமலே தான் இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகுதான் சினிமாவை விட்டு விலகுவார்கள். ஆனால் ரம்பாவை பொறுத்தவரை திருமணம் ஆன காரணத்தினால் தான் அவர் சினிமாவை விட்டு விலகினார். மற்றபடி சினிமாவை விட்டு விலகும் பொழுதும் ரம்பாவுக்கான மார்க்கெட் என்பது […]

Continue Reading

திருமணத்துக்கு பிறகும் அப்படியேதான் இருக்காங்க.. படுத்துக்கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!

தமிழ் சினிமாவில் கிடைக்காத வரவேற்பை சமூக வலைதளம் வழியாக பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் சினிமாவிற்கு வந்த பொழுது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். தமிழில் குரு சோமசுந்தரம் நடித்து வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரம்யா பாண்டியன். ஆனாலும் கூட அந்த நடிப்புக்கு பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வைரலானது. அதனை தொடர்ந்து […]

Continue Reading

என் மேல எந்த தப்பும் இல்ல.. அதனால்தான் அந்த விஷயத்தை செஞ்சேன்.. நடிகை பாவனா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை பாவனா. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் பாவனா நடித்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் தீபாவளி, ஜெயம் கொண்டான் மாதிரியான சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கின்றன. பாவனா சினிமாவில் அறிமுகமான உடனேயே அவருக்கென்று ஒரு வரவேற்பு கிடைத்தது. அதற்கு பாவனாவின் தனிப்பட்ட அழகே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழுக்கு முன்பிருந்த மலையாளத்தில் பிரபலமான நடிகையாக பாவனா […]

Continue Reading

இது பெரிய சம்பவமால இருக்கு… 2 பேர் கூட்டணியில்.. குட் பேட் அக்லி ஒ.ஜி சம்பவம் பாடல்.!

முன்பு ஒரு காலத்தில் நடிகர்களை பார்த்து அவர்களது நடிப்பின் மீது பிரியம் கொண்டு ரசிகர்கள் ஆனவர்கள் எல்லாம் இப்பொழுது இயக்குனராகி அந்த நடிகர்களுக்கான சிறப்பான திரைப்படங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது. அப்படியான இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் மிக பெரிய ரசிகராக இருந்து இயக்கிய திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அதே மாதிரி லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுகாக இயக்கிய திரைப்படம் விக்ரம். இப்படி தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக சிறப்பான திரைப்படங்களை இயக்குவது இப்பொழுது அதிக ட்ரெண்டாகி வருகிறது. […]

Continue Reading

புஷ்பா 2வுக்கு இணையான வெற்றியை கொடுக்கணும்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளா..! களத்தில் இறங்கிய குட் பேட் அக்லி.!

அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துவிட்டாலே போதும். அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அஜித் நடித்துவரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த […]

Continue Reading

படத்தில் பங்கு வேண்டும்.. நயன் தாரா போட்ட கண்டிஷன்.. இரு மடங்கு பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன்.!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் திரை கதையில் துவங்கி பல விஷயங்களை வேலை பார்ப்த்தவர் நடிகரும் இயக்குனருமான ஆர.ஜே பாலாஜி ஆர்.ஜே பாலாஜியின் உழைப்பால் அந்த […]

Continue Reading

நடிகையை ஏமாற்றி பி#டு படம் எடுத்த படக்குழு… வாழ்க்கையே அதோட முடிஞ்சி போச்சு..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகையாக வேண்டும் என்று வரும் எல்லா நடிகைகளுமே பெரிய நடிகைகளாக ஆகி விடுவதில்லை. அவர்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகள் எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே ஒருவர் சிறந்த நடிகையாக மாற முடிகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்து இறுதிவரை பெரிதாக கதாநாயகி ஆகாமல் இருந்து வருபவர்தான் நடிகை சோனா. இருந்தாலும் கூட இப்பொழுதும் அவர் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்துதான் வருகிறார். தனக்கு மொத்தமாக சினிமா வாய்ப்பு […]

Continue Reading

குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களில் மிக முக்கியமானவராக மணிமேகலை இருந்து வருகிறார். சன் மியூசிக் சேனல் மூலமாக பிரபலமடைந்த மணிமேகலை அதனை தொடர்ந்து விஜய் டிவியில் வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி அவரது மார்க்கெட்டை இன்னமுமே அதிகரித்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது காமெடிகளுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. ஆனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் மணிமேகலையின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் […]

Continue Reading
sundar c

சம்பளமே வாங்காமல் நான் பண்ணுன படம்.. சுந்தர் சி இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தார் சுந்தர் சி. காமெடி படங்கள் என்று மட்டும் இல்லாமல் அவர் அருணாச்சலம் , அன்பே சிவம் மாதிரியான படங்களையும் […]

Continue Reading

டிராகனில் எனக்கு இருந்த கதை வேற..! வெளிப்படையாக கூறிய கயாடு லோகர்..!

கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்துள்ளது. டிராகன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. பிரதீப் ரங்கநாதனுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். என்னதான் அனுபாமாவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் […]

Continue Reading