எங்களை மாதிரி ஆட்களை தூக்கி விடுபவரே சிம்புதான்.. மனம் திறந்த அஸ்வந்த் மாரிமுத்து.!

ஒரு காலகட்டத்தில் அதிக சர்சையான ஒரு நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது சிம்பு தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பு என்பது மாறி இருக்கிறது. பல தரப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் ஆக்ஷன் கதைகளை மட்டும் நடிக்காமல் பத்து தல மாதிரியான திரைப்படங்களைக் கூட தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் டிராகன் […]

Continue Reading

பாலா மாதிரி ஒரு சாடிஸ்ட்.. கஷ்டங்களை அனுபவித்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர். பெரும்பாலும் பாலா இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கக் கூடியவை என்றாலும் கூட பாலாவின் அணுகுமுறை என்பது மோசமானதாகவே இருந்து வந்துள்ளது. நிறைய நடிகர்கள் தங்களுக்கு பாலா செய்திருக்கும் மோசமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து இருக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில் பாலா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். தார தப்பட்டை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகை வரலட்சுமி சரத்குமார் […]

Continue Reading

விஜய் கட்சியில் இந்த பதவி கேப்பேன்.. சத்யராஜின் அதிரடி முடிவு..!

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் த.வெ.க கட்சி குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர் சத்யராஜ். ஒரு வருடத்தில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சத்யராஜ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனாலும் புது நடிகர்களின் வருகைக்கு பிறகு சத்யராஜ் மார்க்கெட் குறைய தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. நடித்த படங்களும் […]

Continue Reading

என் அம்மாவுக்கும் அஜித்துக்கும் இருந்த தொடர்பு… நடிகை பாவனா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் தீபாவளி, ஜெயம் கொண்டான் மாதிரியான திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை பாவனா. பாவனா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு அதிக வரவேற்பு என்பது இருந்து வந்தது. ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தமிழில் பெரிய நட்சத்திரங்களுடன் பாவனா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படியாக அவர் நடித்த திரைப்படங்களில் அசல் முக்கியமான திரைப்படமாகும். அசல் திரைப்படத்தில் அஜித்துக்கு […]

Continue Reading

ஆரம்பத்துல ரஜினிக்கு என் நடிப்பு மேல சந்தேகம் இருந்துச்சு..! நெப்போலியன் சொன்ன விஷயம்..

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று அறிமுகமானவர். ஆனால் அவருடைய அதிகமான உயரம் காரணமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக பொருந்தியது. அதனை தொடர்ந்து அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் எஜமான் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் நடிகர் நெப்போலியன். ஆனால் நடிகர் நெப்போலியன் வில்லனாக நடித்த நடிப்பு அவ்வளவாக ரஜினிகாந்துக்கு அப்பொழுது பிடிக்கவில்லை.   அதற்கு பிறகு படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு படத்தை […]

Continue Reading

2025 இல் முதல் சாதனை.. டிராகன் செய்த சம்பவம்..!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படம் வெளியான பொழுது அது இவ்வளவு பெரிய வசூல் கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக தான் அமைகிறது. அவர் முதன்முதலாக நடித்த லவ் டுடே திரைப்படமே அவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. டிராகன் திரைப்படம் அதனையும் தாண்டி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. ஆனால் லவ் […]

Continue Reading

கே.ஜி.எஃப்க்கு இணையான கதைகளம்.. மோகன்லால் எம்புரான் படத்தின் கதை இதுதான்.!

நடிகர் மோகன்லால் நடித்து பிரித்திவிராஜ் இயக்கத்தில் ஏற்கனவே மலையாளத்தில் வெளியான திரைப்படம் லூசிபர். இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தை கொண்டு வெளியாகி உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனது பெரும் வரவேற்பை பெற்று. அதிக வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் […]

Continue Reading

எனக்கும் வெங்கடேஷ் பட்க்கும் இருந்த சண்டை… வெளிப்படையாக கூறிய செஃப் தாமு.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அதிக பிரபலமடைந்தனர். அவருக்கு முன்பு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் சன் டிவியில் புதிதாக குக் வித் கோமாளி மாதிரியே ஒரு நிகழ்ச்சியை துவங்கிய காரணத்தினால் வெங்கடேஷ் பட் அந்த சேனலுக்கு சென்றார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக விஜய் டிவியில் […]

Continue Reading

4 கோடி கடன்.. நடுத்தெருவுக்கு வந்த நடிகை நீலிமா ராணி.. ஒரே படத்தால் நடந்த சம்பவம்.!

சீரியல்களில் நடிப்பதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்று உதவி கதாபாத்திரங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி. மொழி, நான் மகான் அல்ல மாதிரியான சில திரைப்படங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களில் வெகு சிலர்தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர். அப்படியாக பிரபலமடைந்த வெகு சிலர்களில் நீலிமா ராணியும் ஒருவராக இருக்கிறார். நீலிமா ராணியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் […]

Continue Reading

நான் 5 படத்துல பண்ணுனதை ஒரே படத்தின் சாதிச்சிட்டாரு… லோகேஷ் குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் எல்லாம் ஹிட் படங்களாக அமைந்து வருகின்றன. பெரும்பாலும் இயக்குனர்களுக்கு அதிக ரசிகர்கள் உருவாவது கடினமான ஒரு விஷயம் ஆகும். ஆனால் லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதைய நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாளே அந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறலாம். அந்த ஒரு இடத்திற்கு லோகேஷ் […]

Continue Reading

பண்ணை வீட்டில் என்னை கெடுத்துட்டார்.. சல்மான்கான் குறித்து அதிர்ச்சி கொடுத்த கிச்சா சுதீப் மகள்.!

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் சல்மான்கான் மிக முக்கியமானவர் பெரும்பாலும் சல்மான்கான் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் சல்மான்கான் இருந்து வருகிறார். எல்லா காலங்களிலுமே அவரை குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை என்பது  வட மாநிலத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் இந்த நிலையில் அவரைக் குறித்து அதிசயூட்டும் இன்னொரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார் நடிகை சான்வி சுதீப்.   கன்னட பிரபல நடிகரான […]

Continue Reading

எஸ்.கேவுக்கு ஆப்பு வைத்த ரஜினி.. இப்படி ஒரு சிக்கலா..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முதலாக அமரன் திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார். ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்த நடிப்பு இந்திய ராணுவ வீரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே ஆக்ஷன் திரைக்கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி […]

Continue Reading