Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!

மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!

by Raj
March 14, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் வந்த விடாமுயற்சி திரைப்படம்.

பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் நடிகர்கள் கவனமாக இருப்பார்கள். வேட்டையன் மாதிரியான கதைக்கரு கொண்ட திரைப்படங்களில் கூட ஆக்‌ஷன் காட்சிகள் வைப்பதற்கு இதுதான் காரணம்.

அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அந்த படத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விஷயங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் போனது.

Good-bad-ugly-1
Good-bad-ugly-1

இதனால் தற்சமயம் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தைதான் அதிகமாக நம்பியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரே அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஆரம்பத்தில் பெரித தாதாவாக இருக்கும் அஜித் நிறைய ரவுடி வேலைகளை செய்து வருகிறார். அதற்கு பிறகு மனம் திருந்தி குடும்பம் பிள்ளை என வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பழைய எதிரிகள் மூலமாக அவருக்கு பிரச்சனை வருகிறது. அதை அஜித் எப்படி தடுக்க போகிறார் என்பதே கதை என ஒரு தகவல் பரவி வருகிறது

Tags: good bad uglytamil cinemaகுட் பேட் அக்லிதமிழ் சினிமா
Previous Post

ஒரு இயக்குனரா எனக்கு அது மட்டும் போதும்.. மெய்யழகன் குறித்து இயக்குனர் பிரேம்.!

Next Post

ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved